Sunday, September 15, 2019



தமிழ் உலகம்

08ம் திகதி பதவியேற்கிறார் தமிழிசை.!

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.இந் நிலையில் வருகிற...

தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமனம்.!

தமிழக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த பதவியில் நியமிக்கப்பட்டார், தமிழிசை சவுந்தரராஜனின் 4 ஆண்டு பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து...

பா.ஜ.க அரசு சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது.!

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது, இது ஜனநாயக படுகொலை, காஷ்மீரில் இன்னும் பழைய நிலை திரும்பவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இது...

என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.! தீபா ஆவேசம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார், பின்னர்...

எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகலில் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ...

சர்வதேசம்

மேடையில் பாடும் போது பாடகிக்கு ஏற்பட்ட பரிதாபம்.!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சூப்பர் ஹாலிவுட் என்ற இசைக்குழுவின் சார்பில் இசைக்கச்சேரி நடந்தது. ஸ்பெயினை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜோனா செய்ன்ஸ் இந்த கச்சேரியில் கலந்து கொண்டு பாடல் பாடினார். அப்போது ஆடல்,...