Tuesday, July 16, 2019

எம்மை பற்றி

gtamils.com செய்தித்தளமானது 2017 ஏப்ரல் 19 ஆம் திகதி சேவையை ஆரம்பித்தது. இலங்கை மற்றும் உலக தமிழ் செய்திகளை தருவதோடு. தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகளை எழுத்து வடிவிலும் காணொளி வடிவிலும் தருகின்றது.

அத்துடன் இலங்கை கலைஞர்களின் படைப்புக்களை உருவாக்கி இணைய தளத்தில் வழங்கி வருவதால் தற்பொழுது இலங்கை மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் விரும்பி பார்க்கும் தளமாக gtamils.com  வளர்ச்சியடைந்து வருகின்றது.

செய்திகள்