Tuesday, July 16, 2019

சர்வதேசம்

முதலையை கடித்து விழுங்கிய அனகோன்டா.!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்டின் முல்லர் அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆலிவ் வகையைச் சார்ந்த அனகோண்டா ஒன்று ஆற்றுப் பக்கமாக வந்துள்ளது. அங்கு முதலை ஒன்று...

ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.! சோமாலியாவில் பதற்றம்

சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நேற்று ஒரு வாகனம் வந்தது. ஓட்டலின் பிரதான கட்டிடத்தை நெருங்கிய அந்த வாகனம், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.இதில்...

விளையாட்டு

டோனி ஆட்டமிழந்ததால் ரசிகர் மரணம்.!

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது.டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5...

இலங்கை

ஐ.தே.க செயற்பாடுகளில் சந்திரிகா தலையிட முடியாது.!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்வுக்கோ அல்லது வேறு எவருக்குமோ இடமளிக்க போவதில்லை என அந்த கட்சியின் உப தலைவரும் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி...

மருத்துவம்

உடலுக்கு ஆரோக்கியமானதா ரெட் வைன்.!

ஒயின்களில் ரெட் ஒயின், ஒயிட் ஒயின் என்று இரண்டு வகை உள்ளது ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளைக் கொண்டும் ஒயிட் ஒயின் வெள்ளை திராட்சைகளிலும் செய்யப்படுகிறது.ஒயிட் ஒயின் இதயத்திற்கு நல்லது,...

விவசாயம்

சினிமா

வில்லனாக சூர்யா.! எதிர்பார்புக்கு மத்தியில் காப்பான் படம்

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர்,  அஜித்குமார் வில்லத்தனமாக நடித்து வெளிவந்த மங்காத்தா படம் வசூல் அள்ளியது.எந்திரன் படத்தில் ரஜினியின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே 24 படத்தில் மூன்று வேடங்களில்...

ஆன்மீகம்

கோவிலுக்கு செல்லும் முன் அசைவ உணவை தவிர்ப்பது ஏன்??

ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும், அசைவ உணடுகளை தவிர்க்க வேண்டும் என்ற வரையறைகள் உண்டு. நாம் உண்ணும் உணவு நம் உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் என்பது...

இலங்கை

ஐ.தே.க செயற்பாடுகளில் சந்திரிகா தலையிட முடியாது.!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்வுக்கோ அல்லது வேறு எவருக்குமோ இடமளிக்க போவதில்லை என அந்த கட்சியின் உப தலைவரும் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி...

வவுனியா கோர விபத்தில் நால்வர் படுகாயம்.!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவிலிருந்து மன்னார் வீதிய்யூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மன்னார் வீதியிலிருந்து...

பல்சுவை

ருசியான கொண்டைக்கடலை மசாலா.!

தேவையான பொருட்கள் கொண்டைக்கடலை - 200 கிராம் வெங்காயம், தக்காளி - தலா 2 மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் -...

சத்து நிறைந்த சுவையான இறால் சூப்.!

தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம்இஞ்சி, பூண்டு- தலா டீஸ்பூன்கார்ன் ஃபிளார்  - அரை டீஸ்பூன்வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்வெங்காயத்தாள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகொத்தமல்லி - சிறிதளவுவெள்ளை வெங்காயம் ...

ருசியான வெண்டைக்காய் சாதம்.!

தேவையான பொருட்கள் வெண்டைக்காய் - 100 கிராம்உதிரியாக வடித்த சாதம் - 1 கப்கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்கடுகு - 1  டீஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதுஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்மஞ்சள் தூள்...

சுவையான தேங்காய்பால் முறுக்கு.!

தேவையான பொருட்கள் வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கிண்ணம்வெண்ணெய் - 1 மேசைக்கரண்டிமிளகு - சிறிதளவுசீரகம் - சிறிதளவுதேங்காய் எண்ணெய் - தேவையான அளவுஅரிசி மாவு - 4 கிண்ணம்தேங்காய் -...

சுவையான கொள்ளு ரசம்.!

தேவையான பொருட்கள் கொள்ளு - அரை கப்தனியா, சீரகம் - தலா 3 டீஸ்பூன்புளிக்கரைசல் - கால் கப்நெய், கறிவேப்பிலைகடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவுகாய்ந்த மிளகாய் - 3மிளகு - அரை...

சினிமா

பலதும் பத்தும்

உடலுக்கு ஆரோக்கியமானதா ரெட் வைன்.!

ஒயின்களில் ரெட் ஒயின், ஒயிட் ஒயின் என்று இரண்டு வகை உள்ளது ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளைக் கொண்டும் ஒயிட் ஒயின் வெள்ளை திராட்சைகளிலும் செய்யப்படுகிறது.ஒயிட் ஒயின் இதயத்திற்கு நல்லது,...

ருசியான கொண்டைக்கடலை மசாலா.!

தேவையான பொருட்கள் கொண்டைக்கடலை - 200 கிராம் வெங்காயம், தக்காளி - தலா 2 மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் -...

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

காலையில் எழுந்ததும் இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு...

சத்து நிறைந்த சுவையான இறால் சூப்.!

தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம்இஞ்சி, பூண்டு- தலா டீஸ்பூன்கார்ன் ஃபிளார்  - அரை டீஸ்பூன்வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்வெங்காயத்தாள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகொத்தமல்லி - சிறிதளவுவெள்ளை வெங்காயம் ...

கூந்தல் பிரச்சினைக்கு மருந்தாகும் கடுகு எண்ணெய்.!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெய்யும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.கடுகு எண்ணெய்யில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பீட்டா கரோட்டின்...

உடலுக்கு ஆரோக்கியமானதா ரெட் வைன்.!

ஒயின்களில் ரெட் ஒயின், ஒயிட் ஒயின் என்று இரண்டு வகை உள்ளது ரெட் ஒயின் கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளைக் கொண்டும் ஒயிட் ஒயின் வெள்ளை திராட்சைகளிலும் செய்யப்படுகிறது.ஒயிட் ஒயின் இதயத்திற்கு நல்லது,...

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

காலையில் எழுந்ததும் இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு...

கூந்தல் பிரச்சினைக்கு மருந்தாகும் கடுகு எண்ணெய்.!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெய்யும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.கடுகு எண்ணெய்யில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பீட்டா கரோட்டின்...

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மை.!

பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும்.முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும், சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் யு சத்து உள்ளது. சத்து நிறைந்த முதல் உணவு,...

அனைத்து பகுதிகளும் மருத்துவ பொருட்களாக பயன்படும் ஆலமரம்.!

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தினசரி ஒரு ஸ்பூன்...

தமிழ் உலகம்

தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.!

தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது  அவர் கூறியதாவது,கர்நாடகாவின் முதல்-அமைச்சர் குமாரசாமி...

வரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!

சென்னை காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சுதாகர் (27) பெயிண்டர், இவர் தனது உறவினரான காஞ்சீபுரம் மாவட்டம் கடப்பாக்கத்தை சேர்ந்த பார்வதி (25) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்...

குளிர்சாதனப்பெட்டி வெடித்து மூவர் பலி.!

இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டியொன்று வெடித்து தீ பற்றியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சென்னை தாம்பரம், சேலையூரை அடுத்த திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்த பிரசன்னா (32). பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளர்,...

இரண்டரை வயது குழந்தையின் மரணத்தில் மர்மம்.! பொலிஸார் தீவிர விசாரணை

இரண்டரை வயது குழந்தையின் மரணத்தில் மர்மம்.! பொலிஸார் தீவிர விசாரணைகனகராஜூம், காஞ்சனாவும் கோவை சரவணம்பட்டியை அடுத்த விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.இவர்களுக்கு அரும்பதா (2½)...

காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபரால் பரபரப்பு.!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை புலிகண்டமுத்தூரை சேர்ந்தவர் மதியழகன், இவரது மகன் மணிகண்டன் (24).இவர் கல்லூரியில் படித்தபோது அங்கு படித்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.பின்னர்...

வவுனியாவில் பயங்கர சம்பவம்.! இருவர் வைத்தியசாலையில்

வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற...

ஆவேசமடைந்த பிரபல கவர்ச்சி நடிகை.!

தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் ராக்கி சாவந்த்.இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள இவர் இவர் புல்மாவா தாக்குதலில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடியுள்ளார்....

வாழை இலையின் மருத்துவ குணங்கள்

வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள்.வீட்டு விழாக்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப்...

வாழைச்சேனையில் அதிக பிள்ளைகளைப் பெற்றவருக்கு பண உதவி

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவினால் சர்வதேச முதியோர் தின அனுஸ்டானத்தினை முன்னிட்டு அதிக பிள்ளைகளை பெற்ற தாய்க்கு பண உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வானது செயலகத்தில் இன்று (02)...

Recipes