கொரிய தீபகற்ப விவகாரத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினை

0
18
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை வளியுறுத்தினார்.
தென்கொரியாவில் கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் வட மற்றும் தென் கொரிய நாடுகள் பங்கேற்றன.
இது அந்நாடுகளின் சிறப்பான உறவுக்கு எடுத்துக்காட்டாகும்.
இதனை அடிப்படையாக கொண்டு கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
இது விடயத்தில் சீனா எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்’ எனவும் வாங் ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here