கொங்கோவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பட்டினி!

சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்குவார்கள்

0
21

ஜனநாயகக் குடியரசு நாடான கொங்கோவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இச் சிறுவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

உதவிகள் கிடைக்காமல் போகுமாயின் அச்சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்குவார்கள் என்றும் ஐ.நா.சபை எச்செரித்துள்ளது.

குறித்த சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் மார்க் லோவ்கொக் (Mark Lowcock) நன்கொடையாளர்களை சந்திக்க உள்ளார்.

இச்சந்திப்பு எதிர்வரும் வாரம் இடம்பெறும் என ஜெனீவாவில் உள்ள ஐ.நா.சபையின் பேச்சாளர் நேற்றைய தினம் (09) தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here