ரமித் ரம்புக்வெல பொலிஸாரினால் கைது…!

கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

0
40
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல, நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற  சந்தேகத்தின் பேரிலேயே ரம்புக்வெல கைது செய்யப்பட்டார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விமானத்தில் முறைகேடாக நடந்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே ரமித் ரம்புக்வெல கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்நமை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here