IPL அணியின் தலைவராக கவுதம் கம்பீர்!

0
19

‘இந்தியன் பிரிமியர் லீக்’ (IPL) 2018 தொடரின் 11 வது போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.

இதற்கு டெல்லி அணியின் தலைவராக கவுதம் கம்பீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக அறிவிக்கபட்டிருக்கும் அணிகள் அனைத்தும் தங்கள் அணிகளது வீரர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று ‘டெல்லி ட்ரேடெவில்ஸ்’ அணி தமது அணியின் தலைவராக கவுதம் கம்பீரை அறிவித்துள்ளது.

கவுதம் கம்பீர் கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி அணியை விட்டு ‘கொல்கத்தா’ அணிக்கு சென்று அதன் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here