அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்திய இளம் கிரிக்கெட் வீரர்..!

0
28
இளம் வீரரான ‘கஜிஸ் கோறபடா” சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் ‘கஜிஸ் கோறபடாவுக்கு” சர்வதேச டெஸ்ட் அரங்கில் மிகக் குறைந்த வயதே (23) ஆகின்றது.
ஆயினும் அவர் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்திய பெருமையை பெற்றுள்ளார்.
அவர் இரண்டு இனிங்சில் 11 விக்கெட்டுக்களை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் அவர்  இப்பெருமையை தனதாக்கிக் கொண்டார்.
இளம் வீரரான ‘கஜிஸ் கோறபடா” 4 தடவைகள் 28 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி  10 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here