நியூயோர்க்கில் ஹெலிகொப்டர் விபத்து – இருவர் பலி!

பயணியொருவரும் விமானியும் உயிர் பிழைப்பு

0
27

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க் நகரிலுள்ள கிழக்கு ஆற்றில் மேற்படி ஹெலிகொப்டர் நேற்றைய தினம் (11) விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தின்போது, பயணியொருவரும் விமானியும் உயிர் பிழைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்pன்றனர்.

விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரில் ஆறு பயணிகளும், விமானி யொருவரும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here