‘கபாலி” பட நாயகியின் முடிவு..!

0
47
ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ‘ராதிகா ஆப்தே’.
‘கபாலி” திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகையாக மாறினார்.
அரைகுறை ஆடையில் இருக்கும் நடிகை ‘ராதிகா ஆப்தேவின்” படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
நடிகைகளை பெரும்பாலும் காதல் காட்சிகளுக்காகவும், கதாநாயகனுடன் டூயட் பாடுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறான காட்சிகளில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லையனவும் நடிகை ‘ராதிகா ஆப்தே” கூறியுள்ளார்.
தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க மாட்டேன் எனவும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை மட்டுமே விரும்புகிறேன்.
நடிகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன்.
இவ்வாறு நடிகை ‘ராதிகா ஆப்தே” தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here