திடீர் புகைப்படத்தால் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை..!

0
40
தற்போது திடீரென வெளியிட்ட புகைப்படத்தினால் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் முன்னணி நடிகை.
‘கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ‘அஞ்சலி”.
அடுத்ததாக ‘அங்காடித்தெரு” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.
சில காலம் முன்னணி நடிகையாகவும், பல படங்களில் பிஸியாகவும் வலம் வந்தார் அஞ்சலி.
திடீரென நடிகை அஞ்சலிக்கு எடை கூடியதால் பல வாய்ப்புக்களை இழந்தார்.
ஆனாலும் சில படங்களில் வந்து தனது கவர்ச்சி மூலம்  ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ளாராம் நடிகை அஞ்சலி.
உடல் எடை குறைத்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Image result for நடிகை அஞ்சலி New photos

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here