புனே சிட்டியை வீழ்த்திய பெங்களுர் எப்.சி..!

0
41
புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெங்களுர் எப்.சி அணி.
இந்தியன் சூப்பர் லீக்கின் (ஜ.எஸ்.எல்) 4வது கால்பந்தாட்ட போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று பெங்களுரில் நடைபெற்றது.
பெங்களுர் அணியின் தலைவர் ‘சுனில் சேத்ரி” 15வது நிமிடத்தில் முதலாவது கோலினை அடித்தார்.
புனே அணியின் சார்பில் ‘ஜோனதன் லூக்கா” 82வது நிமிடத்தில் அணிக்கான ஒரு கோலினை அடித்தார்.
65வது நிமிடத்தில் ‘பெனால்ட்டி” வாய்ப்பை பயன்படுத்தி ‘சுனில் சேத்ரி” அணிக்கான இரண்டாவது கோலினை பெற்றுக்கொடுத்தார்.
‘சுனில் சேத்ரி” மேலும் ஒரு கோல் அடித்து ‘ஹாட்ரிக”; சாதனையை படைத்தார்.
இறுதியில் பெங்களுர் எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here