முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு மாவீரர்களின் தந்தை கோரிக்கை….!

யுத்தத்தில் இழந்து தனிமை

0
43
யாழ்பாணம் பொலி கண்டியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை (88) என்பவர் வவுனியா தமிழ் விருட்ச அமைப்பிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
இரண்டு மாவீரர்களின் தந்தையான இவர், ஒரு மகனையும் மனைவியையும் யுத்தத்தில் இழந்து தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் தற்போது இயலாத நிலையால் தன்னை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முதியவரின் கோரிக்கையினை எடுத்து தமிழ் விருட்சம் அமைப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here