முல்லைத்தீவில் மீனவர்களைக் காணவில்லை !!!

கடற்படையின் உதவி

0
30
முல்லைத்தீவு, நாயறுப் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை காணவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (12) மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள் சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களைச் சேர்ந்த 50,48 மற்றும் 24 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை கடற்படையின் உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here