முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் தடை நீங்குகிறது…!

இன நல்லுறவை சீர் குழைந்தாதாக குற்றம்

0
34
முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் செயற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மீதான தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கிள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டில் எற்ப்பட்ட ஆசாதரண சூழ்நிலையின் போது சமூக வலைத்தளங்கள் இன நல்லுறவை சீர் குழைந்தாதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குளு முகநூல் மற்றும் சமுக வலைத்தளங்கள் தற்கலிகமாக தடை செய்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here