விக்ரம் மகனுடன் ஜோடி சேரவுள்ளாரா பிரபல நடிகையின் மகள்…!

அதிகாரபூர்வமான தகவல்கள்

0
36
தமிழில் பிரபல நடிகரான விக்ரமின் மகன்(துருவ்) பாலாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
‘அர்ஜுன் ரெட்டி” என தெலுங்கில் உருவாகி வெற்றி பெற்ற இத்திரைப்படம் தமிழில் ‘வர்மா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
‘துருவிற்கு” ஜோடியாக நடிப்பதற்கு ‘சில்லுனு ஒரு காதல”; திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘ஷ்ரியா சர்மா” வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாக தெரியவந்துள்ளது.
மேலும் ‘அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தில் நடித்த ‘ஷாலினி பாண்டே” தமிழில் வெளியாகவுள்ள ‘வர்மா” திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது நடிகை ‘கௌதமியின்” மகளான ‘சுப்புலட்சுமி” விக்ரம் மகனுடன் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை…

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here