‘ஐஸ்வர்யா தனுஷ்” எண்ணத்தில் வெளியானது மகளிர்தின பாடல்…!

0
32
தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடகியான ‘ஐஸ்வர்யா தனுஷ்” மகளிர் தினத்துக்கான பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இப்பாடலுக்கான வரிகளை ‘லேடி காஷா” எழுதியுள்ளார்.
இளையராஜாவின் மகள் பவதாரணி இசையில் ‘பாதையில் இருட்டு” எனும் பாடலை ‘ஐஸ்வர்யா தனுஷ்” பாடியுள்ளார்.
மேலும் இப்பாடலை ‘சுமா காரிஸ்”, ‘ஆர்.ரைஹானா”, ‘ரீடா”, ‘ஷாலினி சிங்”, ‘அனிதா”, ‘லயா பாண்டி”, மேலும் ‘பாஸ்கர்” மற்றும் ‘பவதாரணி” உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர்.
‘பாதையில் இருட்டு கனவுகள் வெடித்து” என்று ஆரம்பிக்கின்ற இப்பாடலுக்கான வரிகள் பெண்மையின் பெருமையை வெளிக்காட்டும் முகமாக அமைந்துள்ளது.
இப்பாடல் மூலமாக அமோக வரவேற்பினை பெற்றுள்ள  ‘ஐஸ்வர்யா தனுஷ்” கடந்த வருட மகளிர் திகத்தில் ஜ.நா.வில் பரதநாட்டியம் ஒன்றினை அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here