‘தனுஷை” பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

0
49
‘நடிகர்”, ‘பாடகர்”, ‘இயக்குனர்”, ‘இசையமைப்பாளர்”, என்று பல்வேறு கோணங்களில் சினிமா உலகில் வலம்வருபவர் நடிகர் தனுஷ்.
தற்போது டுவிட்டரில் ‘தனுஷை” பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஏழு மில்லியனையும் கடந்துள்ளது.
சினிமா சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் ‘தனுஷ்” தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவதே இவ்வாறான பின்தொடர் அதிகரிப்பிற்கு காரணம் என பேசப்படுகிறது.
நடிகர் ‘சூப்பர்ஸ்டாரை” 4.58 மில்லியன் மக்கள் பின்தொடர்வதுடன், கமல்ஹாசனை 4.31 மக்கள் பின்தொடர்கின்றனர்.
மேலும் நடிகர் ‘விஜய்யை” 1.44 மில்லியன் மக்களும், ‘சூரியாவை” 4.18 மில்லியன் மக்களும் பின்தொடர்வதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன….

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here