துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

0
20

மித்தெனிய லபுஹேன்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து 35 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள் மற்றும் 150 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா என்பவற்றை பொலிஸார் கைப்பெற்றியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here