பாராட்டு தெரிவித்த ‘ரோஹித் சர்மா”…..!

0
32
‘ஆர்.பிரேமதாஸ” மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ‘சுதந்திரக் கிண்ண தொடரில்” இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ‘தினேஷ் கார்த்திக்” மற்றும் ‘மனிஷ் பான்டே”யின் இணைப்பாட்டமே அணியின் வெற்றிக்கு வழிகோறியது.
இதனை அவதானித்த இந்திய அணியின் தலைவர் ‘ரோஹித் சர்மா” தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here