‘விசுவாசம்” திரைப்படத்தில் பாடவுள்ளாரா அஜித்..!

0
38
‘நடிகர் அஜித்குமார்” தோன்றும்; திரைப்படமான ‘விசுவாசத்தின்” படப்பிடிப்பு வேலைகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ‘அஜித்குமார்” இத்திரைப்படத்தில் பாடல் ஒன்றினை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘விசுவாசம்” திரைப்படத்தின் இசையமைப்பாளர் ‘டி.இமான்” இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் அஜித் சம்மதித்தால் பாட வைக்க தயார் என கூறியுள்ளார்.
நடிகை ‘நயன்தாரா” அஜித்திற்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் ‘தம்பி ராமையா” முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதுடன் ‘ரோபோ சங்கர்”, ‘யோகிபாபு” உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here