சுமார் 12 இலட்சம் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிப்பு!

எதிர்காலத்தில்  உக்கலடையாத போத்தல்கள்

0
28
சிவனொளிபாதமலைப் பகுதியல் சுற்றுலாப் பயணிகளால் வீசி எறியப்பட்ட  சுமார் 12 இலட்சம் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்துள்ளனர்.
இவற்றை அம்பகமுவ பிரதேச சபை மற்றும் வனவிலங்கு அலவலக பணியாளர்கள் சேகரித்துள்ளதாக  மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபுள்யூ.ஹேமந்த தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில்  உக்கலடையாத போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
அதேவேளை சிவனொலிபாதமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here