கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் சேவைகளை பெறுவது சிரமம்!

0
37

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரிடம் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச செயலாளரிடம் காணி பிணக்கு. மற்றும் பிரதேச செயலகத்தில் நடைபெறும் குறற்றச் செயல்களை சுட்டிக்காட்டினால் அலட்சியப் போக்கில் செயல்படுவதாகவும் தெரிக்கின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பொது மக்கள் பிரதேச செயலாளரின் முறையற்ற நடவடிக்கை தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here