மன அமைதிக்கு சிறந்த வழி இதுவே!! பயனுள்ள டிப்ஸ்

0
344

நமது மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை மகிழ்ச்சியான மனநிலை என்பன நீடிக்கும்.

மூளையில் செரோட்டனின் தயாரிக்க, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால் தான் முடியும்.

இதற்கு கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம்.

உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும்.

தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம்.

செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருப்பவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தமை ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது சிறந்தது.

இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here