தெற்கில் மகிந்த என்றால் வடக்கில் விக்கி என்கிறார் அநுர குமார திசாநாயக்க

0
247

மகிந்தவும் விக்னேஸ்வரனும் ஒரே மாதழரழ செயற்படுகிறார்கள் எனும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அநு குமார திசாநாயக்க.
வடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாதிகள் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். வடக்கில் விக்கியும் தெற்கில் மகிந்தவும் அபடிப்டைவாதத்தை தோற்றுவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சாரத்திற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று மக்கள் விடுதலை முண்ணனியன் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.


 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here