பூமிக்கு வரவுள்ள ஆபத்து.! நாசா அதிர்ச்சி தகவல்

0
139

எமது வாழ்நாள் காலப் பகு­தியில் பூமி­யுடன் விண்கல் மோத வாய்ப்புள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்­தின் நிர்­வா­கி­யான ஜிம் பிறை­டென்ஸ்ரைன் தெரி­வித்துள்ளார்.

அமெ­ரிக்க வாஷிங்டன் நகரில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த அண்டுக்கான கோள் பாது­காப்பு கூட்­டத்தில் உரை­யாற்­றுகையிலேயே அவர் இதனை தெரி­வித்துள்ளார்.

குறித்த விண்கல் தொடர்­பான அச்­சுறுத்தல் என்­பது ஒரு கற்­பனைத் திரைப்­படக்  கதை­யல்ல என வலி­யு­றுத்­திய அவர்,

இந்த அச்­சு­றுத்தல் தொடர்­பிலும் அதனைத் தடுப்­பது குறித்தும் உலகளாவிய ஆய்­வொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here