கிவி பழத்தில் உள்ள நன்மைகள் என்ன??

0
124

வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது கிவி பழம்.

கிவியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை இளமை பொலிவுடன் வைத்திருக்கும்.

அதேபோல் இதய தமணிகளில் இரத்த கட்டி உருவாகாமல் தடுக்கும்.

கிவி பழத்தில் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு எனவே நீரிழிவு நோயாளிகளும் இதை உண்ணலாம்.

கிவி பழத்தில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன எனவே உடல் எடையை குறைக்கவும் இதை உண்ணலாம்.

பெண்கள் மிகவும் எளிதாக கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது.

கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம் ஆஸ்துமா நோயாளிக்கு இது மிகவும் சிறந்தது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here