விருது வென்ற வீரர்கள் பட்டியல்.!

0
83

12வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.

இறுதிப்போட்டியில் கிண்ணம் வென்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இதில் 50 சதவீத தொகை அணி நிர்வாகத்துக்கும் மீதமுள்ள 50 சதவீத தொகை வீரர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.12.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாவது இடம் பிடித்த டெல்லி அணிக்கு, நான்காவது இடம் ஹைதராபாத் அணிக்கு ரூ. 10.5 கோடி மற்றும் ரூ. 8.5 கோடியும் வழங்கப்பட்டது.

ஏனைய விருதுகள்

எமர்ஜிங் வீரர்- சுப்மான் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ரூ. 10 லட்சம்

சிறந்த பிடி – கெய்ரான் போலார்டு (மும்பை இந்தியன்ஸ்) – ரூ. 10 லட்சம்

ஒரேன்ஜ் தொப்பி – டேவிட் வோர்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – ரூ. 10 லட்சம்

பேர்ப்பில் தொப்பி – இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ரூ. 10 லட்சம்

மதிப்புமிக்க வீரர் (எம்.வி.பி.இ) – ஆண்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ரூ. 10 லட்சம்

ஸ்டைலிஸ் வீரர் – கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) – ரூ. 10 லட்சம்

சிறந்த அதிரடி வீரர் (எஸ்.யூ.வி,இ கார்) – ஆண்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ரூ. 10 லட்சம்

கேம் சேஞ்சர் – ராகுல் சகார் (மும்பை இந்தியன்ஸ்) -ரூ. 10 லட்சம்

ஃபேர் ப்ளே விருது – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

பிட்ச் மற்றும் மைதான விருது, பஞ்சாப் கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் கூட்டமைப்பு சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானத்துக்கான விருது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here