வவுனியா திருப்பழனி முருகன் ஆலய அலங்கார வளைவு திறப்பு விழா.!

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் வளைவு திறப்பு நிகழ்வுகள் இன்று காலை ஆலயத்தலைவர் மாதவன் தலைமையில் இடம்பெற்றது.

0
127

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் வளைவு திறப்பு நிகழ்வுகள் இன்று காலை ஆலயத்தலைவர் மாதவன் தலைமையில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கம்பெரலியா ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு திறப்பு நிகழ்வில்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், கோமரசன்குளம் மாகாவித்தியாலய அதிபர், 

சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலை வைத்தியர், பிரதேச இந்துக்கலாச்சார உத்தியோகத்தர் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here