ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம்??

0
78

தேவையான பொருட்கள்

 

நெல்லிக்காய் – 1 கப்

மஞ்சள் பொடி – சிறிதளவு

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 4

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தனியா – 1 ஸ்பூன்

பெருங்காயம் – அரை ஸ்பூன்

புளி – எலுமிச்சையளவு

கடுகு – அரை ஸ்பூன்

 

செய்முறை

 

நெல்லிக்காயை கழுவி அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

இதை 6 குவளை தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும். 

எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

நெல்லிக்காய் ரசம் தயார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here