திருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எமுத்துப்பிழைகள்.!

வவுனியாவில் நாளை காலை இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் பல்வேறு எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றது.

0
31

வவுனியாவில் நாளை காலை இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் பல்வேறு எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய வடமாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு குடியிருப்பு பிரதேச கலாச்சார மண்டபத்தில்,

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழாவின் அழைப்பிதழில், பல்வேறு எழுத்துப்பிழைகள் காணப்படுவதாகவும்,

தமிழ் நிகழ்வு ஒன்றின் அழைப்பிதழில் இவ்வாறான எழுத்துப்பிழைகள் சரி செய்யப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்களினால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here