08ம் திகதி பதவியேற்கிறார் தமிழிசை.!

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0
206

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.

இந் நிலையில் வருகிற 8ம் திகதி தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்கிறார். 

ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. 

தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராக்வேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here