விநாயகர் வடிவத்தின் தத்துவம்.!

விநாயகருடைய வடிவம் ஆச்சரியப்பட வைக்கத்தக்கதாகும், விலங்குகளின் தலையைக் கொண்ட தெய்வங்களில் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் அவர்.

0
61

விநாயகருடைய வடிவம் ஆச்சரியப்பட வைக்கத்தக்கதாகும், விலங்குகளின் தலையைக் கொண்ட தெய்வங்களில் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் அவர்.

யானைத் தலை, கழுத்துக்கு கீழ் மனித உடல், மிகப்பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன.

நீண்ட தந்தம் ஆண் தன்மை, சிறிய தந்தம் பெண் தன்மையைக் குறிக்கும், அதாவது ஆண் பெண் ஜீவராசிகள் அனைத்தும் அவருள் அடக்கம். 

யானை அறிணைப் பொருள், மனிதர் உயர்திணை, ஆக அறிணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். 

பெரு வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக் கியவர்,  அவரே எல்லாம் என்பதே இந்த தத்துவம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here