வித்தியாரம்ப நிகழ்வு.!

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் ஏடு தொடக்கல் எனும் வித்தியாரம்ப நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. 

0
14

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் ஏடு தொடக்கல் எனும் வித்தியாரம்ப நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. 

குறிப்பாக வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. 

இதன் போது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கந்தசுவாமி குருக்களினால் ஏடு தொடக்கல் எனும் வித்தியாரம்பம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

நவராத்திரி பூஜையின் இறுதி நாளான இன்று சிறுவர்களிற்கான வித்தியாரம்ப நிகழ்வுகள் இந்து ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது. 

இவ்வித்தியாரம்ப நிகழ்வுகளில் அடியார்கள் மற்றும் சிறுவர்கள் ஆலய வழிபாட்டிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here