நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.!

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 33 வயதான ரபெல் நடால் (ஸ்பெயின்).

0
91

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான 33 வயதான ரபெல் நடால் (ஸ்பெயின்).

இவர் தனது நீண்டகால காதலி 31 வயதான மெரி பெரலோவை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது 14 ஆண்டு கால பழக்கம் திருமண பந்தத்தில் முடிந்துள்ளது, மஜோர்கா தீவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்தினர் உட்பட 350 பேர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here