Friday, June 22, 2018

குற்றச்சாட்டை நிராகரித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து.!

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர, இலங்கை இராணுவம் படைக்குறைப்புச் செய்யவுள்ளது என சுமத்திய குற்றச்சாட்டை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார். இது தொடா்பாக அவா் கூறியதாவது, இந்தக் குற்றச்சாட்டு...

பாகிஸ்தான் தோ்தலில் போட்டியிடும் பயங்கரவாத அமைப்பு.!

எதிா்வரும் ஜூலை 25ம் திகதி பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜமாத்-உத்தலா தீவிரவாத அமைப்பு அதில் போட்டியிடுகிறது. அக்கட்சி மல்பி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியை தொடங்கி பாகிஸ்தான் தேர்தல்...

ஞானசார தேரரை சிறையிலுள்ள ஏனைய 15 பிக்குகளுடன் ஒப்பிடுதல் தவறு.!

ஞானசார தேரரை சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஏனைய 15 பிக்குகளுடன் ஒப்பிடுவது அநீதியானது என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். எந்தவொரு மேன் முறையீட்டு மனுவும்...

இதை தீா்மானிக்கும் அதிகாரம் மஹிந்த ராஜபக்ஷவிடமே உள்ளது: டிலான் பெரேரா

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாா். கோத்தபாய ராஜபக்ஷ...

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா: புகைப்படம் உள்ளே.!

நடிகை ஓவியா ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் நடித்துள்ள ஆரவ்வை  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். இந்நிலையில் அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர் போல்...